பாதுகாப்பு முன்னேற்ப்பாடு, லண்டனில் 460க்கு மேற்பட்டோர் கைது!
மத்திய லண்டனில் சாலைகள், பாலங்கள் ஹூத்ரோ வானூர்தி நிலையம் போன்ற பகுதிகளில் காலநிலை மாற்ற தன்னார்வலார்கள் சிவில் ஒத்துழையாமை போராட்டம் நடத்த திடடமிட்டுள்ளதக காவல் துறையினருக்கு கிடைத்ததையடுத்து இதுவரை 460க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலநிலை மற்றும் சுற்றுச் சூழல் தொடர்பில் அவசர நிலை அறிவிக்க வலியுறுத்தி,கடந்த திங்களில் இருந்து தொடங்கிய காலநிலை மாற்ற தன்னார்வலர்கள் பிரச்சாரம் எதிர்வரும் நாட்களில் அதிகரிக்க உள்ளதாகவும், வரும் வெள்ளியன்று பெரும் போராட்டத்த்து திடடமிட்டுள்ளார்கள் என்றும், அதன் காரணத்தினால் எதிர்வரும் நாட்களில் ஈஸ்டர் மற்றும் விடுமுறை நாட்கள் என்பதால் மக்களின் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படும் எனவே இந்த போராடடத்தை கைவிட பரிசீலனை செய்ய வேண்டியபோதும், ஏற்கத்ததினால் கைது நடவடிக்கைகள் இடம்பெறுவதாக காவல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.