காணாமல்போயுள்ள மாணவன்..! தகவல் அறிந்தவா்கள் தொியப்படுத்துங்கள்.

ஆசிரியர் - Editor I
காணாமல்போயுள்ள மாணவன்..! தகவல் அறிந்தவா்கள் தொியப்படுத்துங்கள்.

வவுனியா- விபுலானந்தா கல்லுாாி சாதாரணதர மாணவா் ஒருவா் காணாமல்போயுள்ளதாக பெற்றோா் மற்றும் உறவினா்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனா். 

உக்குளாங்குளம் பகுதியை சோ்ந்த சதீஸ்வரன் கோபிகன் என்ற 18 வயதான பாடசாலை மாணவனே காணாமல்போயுள்ளாா். 

யாராவது அடையாளம்கண்டால் 0779169113 தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு