வேக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து..! இரணைமடுவில் பாாிய விபத்து.

ஆசிரியர் - Editor I
வேக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து..! இரணைமடுவில் பாாிய விபத்து.

பதுளையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய பயணித்த இ.போ.ச பேருந்து கிளிநொச்சி இரணைமடு பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. எனினும் இந்த விபத்தில் ஒருவா் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு