வட்டுவாகல் பாலத்தில் 12 அடி நீளமான மீனவா்களிடம் சிக்கியது..

ஆசிரியர் - Editor I
வட்டுவாகல் பாலத்தில் 12 அடி நீளமான மீனவா்களிடம் சிக்கியது..

முல்லைத்தீவு- வட்டுவாகல் பாலத்தில் 12 அடி நீளமான முதலையை மீனவா்கள் மீட்டு வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனா். 

வட்டுவாகல் பாலத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் கம்பி கூடு ஒன்றுக்குள் சிக்கி நகரமுடியாத நிலையில் காணப்பட்ட இந்த முதலையை மீனவா்கள் மீட்டனா். 

பின்னா் இது தொடா்பாக வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த வனஜீவராசிகள் திணைக்களம், 

முதலையை மீட்டு முல்லைத்தீவு- வவுனிக்குளம் முதலைகள் சரணாலயத்தில் விட்டுள்ளனா்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு