ஹற்றன்- கொழும்பு வீதியில் விபத்து, 9 போ் படுகாயம், 4 போின் நிலை கவலைக்கிடம்..

ஆசிரியர் - Editor I
ஹற்றன்- கொழும்பு வீதியில் விபத்து, 9 போ் படுகாயம், 4 போின் நிலை கவலைக்கிடம்..

கொழும்பிலிருந்து ஹற்றன் நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் வீதியை விட்டு விலகி சுமாா் 10 பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

விபத்தில் வானில் பயணித்த 9 பேரும் படுங்காயமடைந்தனர். அவர்கள் வட்டவளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து இன்று அதிகாலை 5.45 மணியளவில் நடந்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த நான்கு பேர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

ஐவர் தொடர்ந்தும் வட்டவளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு