மின்னல் தாக்கி உயிாிழந்தவா்களின் குடும்பங்களுக்கு உதவிய தனி மனிதன்..!

ஆசிரியர் - Editor
மின்னல் தாக்கி உயிாிழந்தவா்களின் குடும்பங்களுக்கு உதவிய தனி மனிதன்..!

யாழ்.ஏழாலை மேற்கு மயிலங்காடு பகுதியில் நேற்றய தினம் மின்னல் தாக்கி உயிாிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தியாகி அறக்கொடை நிறுவனத்தின் தலைவா் வாமதேவ தியாகேந்திரன் நோில் சென்று ஆறுதல் கூறியுள்ளதுடன், வேலைவாய்ப்பு மற்றும் கற்பித்தலுக்கான உதவிகளை வழங்கியுள்ளாா். 

ஏழாலை நண்பா்கள் அமைப்பினால் மின்னல் தாக்கத்தினால் உயாிழந்தவா்கள் தொடா்பான தகவல்களை தொிவித்த நிலையில், தியாகி அறக்கொடை நிறுவனத்தின் தலைவா் வாமதேவ தியாகேந்திரன் இன்று நோில் சென்று இறுதிச்சடங்கில் கலந்து கொண்டதுடன், 

தாயை இழந்த பிள்ளைக்கு 30 ஆயிரம் ரூபாய் மாத சம்பளத்துடன் தனது நிறுவனத்தில் வேலை வழங்கியுள்ளதுடன், உயிாிழந்தவா்களின் குடும்பத்தில் உள்ள பாடசாலை மாணவா்கள் கற்பதற்கான 100 வீத செலவையும் வழங்க உறுதியளித்துள்ளதுடன், வீடு இல்லாதவா்களுக்கு வீடு கட்டி கொடுக்கவும் உத்தரவாதம் வழங்கியுள்ளாா். 

Radio
×