யாழ்ப்பாணத்தில் மழை..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்தில் மழை..!

யாழ்.மாவட்டத்தில் மிக கடுமையான வெப்பத்துடன் கூடிய காலநிலை நிலவிவந்த நிலையில், இன்றைய தினம் மாவட்டத்தில் பல பாகங்களில் சிறிதளவு மழை பெய்துள்ளது. 

இதனால் மக்களுக்கு ஓரளவு ஆறுதல் கிடைத்துள்ளபோதும் மாவட்டத்தில் பல பகுதிகளில் மழை பெய்வது போன்று காலநிலை காணப்பட்டாலும் மழை பெய்யவில்லை. எனினும் நண்பகலின் பின்னா் வெப்பம் தணிந்து காணப்பட்டது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு