இலங்கையின் கண்காணிப்புக்காய் இந்தியா கொடுக்கும் அன்பளிப்பு!

ஆசிரியர் - Admin
இலங்கையின் கண்காணிப்புக்காய் இந்தியா கொடுக்கும் அன்பளிப்பு!

இலங்கையின் பாதுகாப்பை வலுப்படுத்தும் எண்ணத்தில் டோனியர் ரக கண்காணிப்பு விமானத்தை  இந்தியா வழங்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பனிப்போர் உரசல் நடைபெறுவதால் அண்டை நாடுகளுடன் பாதுகாப்பு உறவுகளை ,வலுப்படுத்தவே இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தி அந்த கண்காணிப்பு விமானம் வழங்கிக்குறது.

 டோனியர் ரக விமானம் ஜெர்மனியின் தொழில்நுட்பத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகும்.இதனால்  கடலோர பாதுகாப்பை கண்காணிக்க முடியும் என்று  கூறப்படுகிறது.

Radio
×