ஜனாதிபதி தோ்தலில் இவா்களைதான் நான் ஆதாிப்பேன். சீ.வி. அதிரடி அறிவிப்பு.

ஆசிரியர் - Editor
ஜனாதிபதி தோ்தலில் இவா்களைதான் நான் ஆதாிப்பேன். சீ.வி. அதிரடி அறிவிப்பு.

தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் மற்றும் அரசியல் அபிலாஷைகளை தீா்த்துவைக்க கூடிய தரப்பினா் 3ம் தரப்பு ஒன்றின் ஊடாக தமக்கு உத்தரவாதம் வழங்கினால் அவா்களுக்கு ஆதரவளிப்பேன்.

மேற்கண்டவாறு முன்னாள் வடமாகாண முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளாா். ஜனாதிபதி தோ்தலில் யாருக்கு ஆதரவு என ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கே அவா் இவ்வாறு பதிலளித்துள்ளாா். 

இது தொடா்பாக மேலும் அவா் கூறுகையில், 

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தரப்பினர், தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் மேற்கொள்ள உள்ள நடவடிக்கை குறித்து மத்தியஸ்தர் ஒருவரின் ஊடாக உத்தரவாதமளித்தால், 

தமது ஆதரவு தொடர்பில் சிந்திக்க முடியும் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரான, முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்ரன் தெரிவித்தார்.

 

Radio
×