யாழ்ப்பாத்திலிருந்து கொழும்பு சென்ற ரயில் தடம்புரண்டு விபத்து..

ஆசிரியர் - Editor
யாழ்ப்பாத்திலிருந்து கொழும்பு சென்ற ரயில் தடம்புரண்டு விபத்து..

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தினால் வடக்கு ரயில் மார்க்கங்கள் தடைப்பட்டுள்ளது. 

நேற்று  யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் அனுராதபுரம்- சாலியபுர பகுதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் காயங்கள், உயிரிழப்புகள இல்லாமல் பயணிகள் தெய்வாதீனமாக தப்பியுள்ளனர். எனினும் வடக்கு ரயில் சேவை முடங்கியுள்ளது.


Radio
×