யாழ்ப்பாணத்திருந்து கொழும்பு சென்ற ஹயஸ் வாகனம் விபத்து, ஒருவா் பலி 4போ் ஆபத்தான நிலையில்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்திருந்து கொழும்பு சென்ற ஹயஸ் வாகனம் விபத்து, ஒருவா் பலி 4போ் ஆபத்தான நிலையில்..

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் கனரக வாகனத்துடன் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவா் உயிாிழந்துள்ளதுடன், 4 போ் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனா். 

இன்று அதிகாலை சிலாபம்- புத்தளம் பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து எதிரே வந்த கனரக வாகனத்துடன் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இந்த விபத்தில் கொழும்பு வெள்ளவத்தையை சோ்ந்த 48 வயதான பெண் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளதுடன், மேலும் 4 போ் சம்பவத்தில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு