விக்கிலீக் நிறுவுநர் ஜுலியன் அசாஞ்சேவை களட்டிவிட்டது அவுஸ்ரேலியா

ஆசிரியர் - Admin
விக்கிலீக் நிறுவுநர் ஜுலியன் அசாஞ்சேவை களட்டிவிட்டது அவுஸ்ரேலியா

விக்கிலீக் நிறுவுநர் ஜுலியன் அசாஞ்சேவைத் எங்களிடம் ஒப்படைக்குமாறு கோரமாட்டோம் என அவுஸ்ரேலியப் பிரதமர் ஸ்காட் மொரிஸ்ஸன் கூறினார்.

ஏனைய அவுஸ்ரேலியக் குடிமக்களுக்கு தூதரகம் ஊடகச் செய்யும் செய்யக்கூடிய அனைத்து உதவிகளும் அசாஞ்சேக்கு வழங்கப்படும்.

பிரபல்மானவர் என்பதால் எதுவித சிறப்பு நடைமுறைகள் எதுவும் வழங்கப்படமாட்டாது.

ஜுலியன் அசாஞ்சேவைத் எங்களிடம் ஒப்படைக்குமாறு கோரமாட்டோம். அது பிரித்தானியாவுக்கும் அமொிக்காவுக்கும் இடையிலான விவகாரம் என அவுஸ்ரேலியப் பிரதமர் ஸ்காட் மொரிஸ்ஸன் மேலும் கருத்து வெளியிட்டுள்ளார்.

Radio
×