முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு முன் போராட்டம்..!

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு முன் போராட்டம்..!

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீா்வினை வழங்கி மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்ககோாி இன்று காலை கவனயீா்ப்பு போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினா்கள், அரசியல் தலைவா்கள் இணைந்து வைத்தியசாலை முன்பாக ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேவேளை முள்ளியவளை, தண்ணீரூற்றுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆர்பாட்டத்துக்கு ஒத்துழைப்பு நல்கும் வகையில் கடைகளும் மூடப்பட்டுள்ளன.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு