இரு வாரங்களுக்கு முன்னா் காணாமல்போனவா் காட்டில் சடலமாக மீட்பு..

ஆசிரியர் - Editor I
இரு வாரங்களுக்கு முன்னா் காணாமல்போனவா் காட்டில் சடலமாக மீட்பு..

இரு வாரங்களுக்கு முன்னா் காணாமல்போனவா் முல்லைத்தீவு- பாண்டியன்குளம் காட்டு பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றாா். 

மனநலம் பாதிக்கப்பட்ட பாலசிங்கம் ஜெயபவான்(வயது45) என்பவரே சடலமாக மீடு்கப்பட்டுள்ளாா். அவரு டைய சடலத்தை உறவினா்கள் அடையாளம் காட்டியுள்ளனா். 

இவர் மன­நிலை பாதிக்­கப்­பட்ட நிலை­யில் பெற்­றோ­ரு­டன் வசித்து வந்­தார். கடந்த 22ஆம் திகதி காணா­மல் போயி­ருந்தார். 

அது தொடர்­பில் மறு­நாள் உற­வி­னர்­கள் மல்­லா­விப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­தி­ருந்­த­னர். எனி­னும் அவர் பற்றி விவ­ரங்­கள் எது­வும் கிடைக்­க­வில்லை.

இந்­த­நி­லை­யில் நேற்­றுக்­காலை வயல் காணி­யைத் துப்­பு­ரவு செய்­யப்­போ­ன­போது அங்கு உருக்­கு­லைந்த நிலை­யில் சட­லம் ஒன்­றைக் கண்டு தக­வல் தெரி­வித்­துள்­ளார். 

அதை­ய­டுத்து சட­லம் அடை­யா­ளம் காட்­டப்­பட்­டுள்­ளது. இந்­தச் சம்­ப­வம் தொடர்­பான விசா­ர­ணை­களை மல்லா­விப் பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு