புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு பெறுவோம் – ஹெல்த் டிப்ஸ் !!

ஆசிரியர் - Editor II
புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு பெறுவோம் – ஹெல்த் டிப்ஸ் !!

உலகளவில் அதிக மரணங்கள் ஏற்படக்கூடயது கேன்சர் நோயால் தான் என்று ஆய்வுகள் கூறுகின்றனர்.

கேன்சரைப்பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்று, பிப்ரவர் 4ம் தேதியை “உலக புற்றுநோய் தினம்” என்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்த தினத்தில் கேன்சர் பற்றிய விழிப்புணர்வுகள், நோட்டீஸ் பிச்சாரம், போஸ்டர் பிரச்சாரம், கருத்தரங்குகள் போன்றவை செய்யப்படுகின்றன. ஏனென்றால், இளம் வயதிலேயே கேன்சர் நோயின் பாதிப்பு அதிகமாக இருக்கின்றது.

அதற்கு, மக்களிடம் உள்ள உணவுப்பழக்கங்களும், தீய பழக்கங்களும் தான் என்று கூறப்படுகின்றது. கேன்சர் நோயிலிருந்து விடுபடுவதற்கான சில வழிமுறைகளைப் பார்ப்போம்.

  1. தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் கேன்சர் பாதிப்பிலிருந்து விடுபடலாம். உடற்பயிற்சி இதயத்தை பலப்படுத்துகிறது.
  2. அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து டீவி பார்ப்பது, விளையாடுவது போன்றவைகளை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
  3. போதைப் பொருட்கள் மற்றும் மதுபானங்களை தவிர்த்திடுங்கள்.
  4. ஆரோக்கியமான உணவுப் பொருட்களை சாப்பிடுங்கள். பாக்கெட் பொருட்களை உண்பதை தவிர்த்திடுங்கள்.

இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால், கேன்சர் வருவதிலிருந்து பாதுகாப்பு பெறலாம். ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு