SuperTopAds

சினிமா

காலா படவிழாவில் முக்கிய அறிவிப்பை வெளியிடும் ரஜினிகாந்த்

ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காலா’ . தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கும் இப்படத்தை பா.இரஞ்சித் இயக்கி இருக்கிறார். மேலும் படிக்க...

இலங்கையில் பிறந்தநாள் கொண்டாடினார் திரிஷா!!

இன்று பிறந்தநாள் கொண்டாடும் திரிஷாவிற்கு உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களிடமிருந்து வாழ்த்துக்கள் வந்தவண்ணமுள்ளது அனைத்து சமூக வலைத்தளங்களிலும் திரிஷாவின் ரசிகர்கள் மேலும் படிக்க...

அமெரிக்காவில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஏப் 25-ம் தேதி அமெரிக்காவுக்கு 10 நாள் பயணமாகச் சென்றார். மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்காக 10 நாட்கள் அமெரிக்காவில் தங்கியிருந்தார். மேலும் படிக்க...

விஜய்யின் பதிலுக்காக காத்திருக்கும் முன்னணி இயக்குநர்

விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 62 படத்தில் நடித்து வருகிறார். சமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி மேலும் படிக்க...

ஆண்ட்ரியாவின் உடற்பயிற்சி வீடியோ

ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான ‘தரமணி’ படம்இ அவருக்கு சிறந்த பெயரை பெற்றுத் தந்தது. இப்படத்திற்கு விஷால் நடிப்பில் வெளியான ‘துப்பறிவாளன்’ படத்திலும்இ மேலும் படிக்க...

வலைதளங்களில் வைரலாகும் இனியாவின் கவர்ச்சித் தோற்றம்

‘வாகை சூடவா’ படத்தினால் பிரபலமானவர் இனியா. இந்த படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தமிழக அரசு விருதும் கிடைத்தது. இதில் அவர் பாடிய ‘சரசர சார காற்று மேலும் படிக்க...

எங்க வீட்டு மாப்பிள்ளை 2க்குத் தயாராகும் ஆர்யா

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் இரண்டாம் பாகத்திலும் தானே கலந்துகொள்ளப் போவதாக நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான மேலும் படிக்க...

சமந்தா பிறந்தநாள் கொண்டாட்டம்

திருமணத்துக்கு பிறகும் ஓய்வு இல்லாமல் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார், நடிகை சமந்தா. திருமணத்துக்கு பிறகு அவர் கதாநாயகியாக நடித்த ‘ரங்கஸ்தலம்’ என்ற மேலும் படிக்க...

‘களவாணி-2-ம் பாகம் தொடங்கியது

கடந்த 2010-ம் ஆண்டில் வெளியான தமிழ் படங்களில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ‘களவாணி.’ இந்த படத்தில் விமல் கதாநாயகனாக நடித்து இருந்தார். கதாநாயகியாக ஓவியா மேலும் படிக்க...

2 வாரங்களில் அடுத்தடுத்து வெளியாகும் 7 படங்கள்

திரைப்பட தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்த பிறகு புதிய படங்கள் திரைக்கு வரத் தொடங்கியுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மேலும் படிக்க...