"மறைந்து வரும் எமது பழமைகளில் இதுவும் ஒன்று"

ஆசிரியர் - Admin

பனையோலையை கொண்டு செய்யப்படும் பிளாவில் கூழ் கள்ளு என்பன குடிப்பார்கள். தற்போது பிளாஸ்ரிக் பாவனை அதிகரித்து காணப்படுவதனால் பிளா மறைந்து வருகின்றது. அது செய்யப்படும் முறை கூட தற்போதைய சந்ததியினருக்கு தெரியாது.

"மறைந்து வரும் எமது பழமைகளில் இதுவும் ஒன்று "

PHOTOS THANKS : Mayutharan Sriramachandaran

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு