முகமாலையில் கார் மோதி முச்சக்கர வண்டி விபத்து - இருவர் காயம்!!

ஆசிரியர் - Admin
முகமாலையில் கார் மோதி முச்சக்கர வண்டி விபத்து - இருவர் காயம்!!

யாழ்ப்பாணத்தில் இருந்து வருகை தந்த முச்சக்கர வண்டி மற்றும் கார் என்பன மோதி விபத்துக்குள்ளாகின. அதில் இருவர் காயமடைந்தனர்.

இந்த விபத்து முகமாலை பகுதியில் இடம்பெற்றது.

முகமாலைத் தெற்கு பகுதிக்குள் முச்சக்கரவண்டி திரும் முற்பட்ட போது, பின்னால் வந்த கார் அதனை மோதி தள்ளியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இருவர் காயமடைந்தனர். அவர்கள் பளை வைத்தியசாலைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டனர் ஒருவர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய நிலையில் மற்றொருவர் மேலதிக சிக்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு