பழமையான மரத்துடன் மோதி விபத்துக்குள்ளான கனரக வாகனம்..

ஆசிரியர் - Editor I
பழமையான மரத்துடன் மோதி விபத்துக்குள்ளான கனரக வாகனம்..

கிளிநொச்சி- நீதிமன்றத்திற்கு முன்பாக பழமையான மரம் ஒன்றுடன் மோதி கனரக வாகனம் வி பத்துக்குள்ளாகியுள்ளது. 

இந்த விபத்து கிளிநொச்சி நீதிமன்றம் முன்பாக இன்று அதிகாலை நடந்துள்ளது. சாரதி சிறிய கா யங்களுடன் தெய்வாதீனமாக உயிர் தப்பினார்.

மேலதி விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் முன்னெடுத்தனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு