275 பாடசாலைகள் வடக்கில் மூடப்படுகிறது, மூடப்படவேண்டிய பாடசாலைகளை அதிகளவில் கொண்ட மாகாணமாக வடமாகாணம்..
இலங்கையில் உள்ள 1486 பாடசாலைகள் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக கூறியிருக்கும் கல் வி அமைச்சு தகவல்கள், அதிகளவான பாடசாலை வடமாகாணத்தில் மூடப்படவுள்ளதாகவும் கூற ப்படுகின்றது.
இதன்படி இலங்கையில் 10194 பாடசாலைகள் உள்ளன, அவற்றில் 9841 பாடசாலைகள் மாகாணச பைகளினால் நிா்வகிக்கப்படுகின்றது. மேலும் 353 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக உள் ளன. இவற்றின்படி,
மாகாணசபைகளால் நிா்வகிக்கப்படும் 4059 3ம் தர பாடசாலைகளில் 1486 பாடசாலைள் மூடப்ப டும் அபாயத்தில் உள்ளன. இவை அனைத்தும் கிராமப்புற பாடசாலைகளாகும். மேலும் வடமா காணத்திலேயே அதிகளவான பாடசாலைகள் மூடப்படவுள்ளன.
இதன்படி வடமாகாணத்தில் 275 பாடசாலைகளும், கிழக்கு மாகாணத்தில் 141 பாடசாலைகளும் மூடப்படவுள்ளன.