SuperTopAds

யாழ் சென். ஜோசப் மகாவித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் பிரதம விருந்தினராக யாழ் மாநகர முதல்வர்

ஆசிரியர் - Admin
யாழ் சென். ஜோசப் மகாவித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் பிரதம விருந்தினராக யாழ் மாநகர முதல்வர்

யாழ் சென். ஜோசப் மகாவித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் பிரதம விருந்தினராக யாழ் மாநகர முதல்வர்  கலந்து சிறப்பித்தார். 

யாழ் சென்.ஜோசப் மகாவித்தியாலயத்தின் 2019ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி கடந்த 2018.01.30 மதியம் 2.00 மணியளவில் கல்லூரி அதிபர் தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். 

நிகழ்வில் கலந்து கொண்ட முதல்வர் அவர்கள் விசேட உரை ஒன்றினையும் நிகழ்த்தியிருந்தார்கள். 

இந் நிகழ்வில் மாநகர பிரதி முதல்வர் து.ஈசன் அவர்களும் விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.