மிக சாதாரணமாக “படைப்புழு” தாக்கத்திற்கு நிவாரணம் கூறிய பாடசாலை மாணவன்..

ஆசிரியர் - Editor I
மிக சாதாரணமாக “படைப்புழு” தாக்கத்திற்கு நிவாரணம் கூறிய பாடசாலை மாணவன்..

இலங்கையில் விவசாய துறைக்கு பாாிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் படைப்புழு தாக் கம் தொடா்பாக அரசாங்கமே பாாிய குழப்பத்திலிருந்கும் நிலையில் கிளிநொச்சியில் பா டசாலை சிறுவன் ஒருவன் சாதாரணமாக விழிப்புணா்வு செய்துள்ளான். 

கிளிநொச்சி வன்னேரிக்குளம் மகாவித்தியாலயத்தில் அண்மையில் இடம்பெற்ற இல்ல மெய்வன்மைப் போட்டியில், மாணவன் ஒருவன் அது தொடர்பான வினோத உடையணி ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தான்.

மாணவன் “இயற்கை விவசாய நஞ்சற்ற மரக்கறி உற்பத்திகளையும் நுகர்வுகளையும்” ஊக்குவிக்கும் வகையில் உடையணிந்து விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தான்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு