யாழ் பல்கலைக மருத்துவபீடத்திற்கு முன்னால் மரக்கன்றுகள் நடப்பட்டது

பாறுக் ஷிஹான்
நல்லூர் பிரதேச சபையினால் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீட சூழலை அழகு படுத்தும் செயற்திட்டம் ஒன்றினை முன்னெடுக்கப்பட்டது.
சபையின் தவிசாளர் தலைமையில் 50 பயன்தரு மரங்கள் பல்கலைக்கழக சூழலில் நடப்பட்டன.மரங்களைப் பாதுகாக்கும் வகையில் வலை கூடையினால் அமைக்கப்பட்ட வேலிகளும் போடப்பட்டன.
மேலும் அமைக்கப்பட்ட சுற்று வேலிகளில் மரம் வளர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு வாசகங்களும் தொங்க விடப்பட்டுள்ளன.








