SuperTopAds

மண்ணின் மைந்தர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இரத்ததான நிகழ்வும்

ஆசிரியர் - Admin
மண்ணின் மைந்தர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இரத்ததான நிகழ்வும்

மண்ணின் மைந்தர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இரத்ததான நிகழ்வும். போரினால் பாதிக்கப்பட்ட பயனளிகளுக்கான  ரூபா 2 லட்சத்து 13000 பெறுமதியான உதவித்திட்டம்  வழங்கும் நிகழ்வும் இடம் பெறவுள்ளது 

கிளிநொச்சி கொக்காவில் விபத்தில் கடந்த 09-01-2018 அன்று உயீர்நீத்த எமது மைந்தர்களான ஜெயச்சந்திரன் அருண் சிந்துஜன் கிருஷ்ணரூபன் ஆகியோரின் நினைவு நினைத்தில் .......

கடந்தகாலங்களில் யுத்தம் விபத்து தற்கொலை சுகயீனம் காரணமாக இளம் வயதில் உயிரிழந்த எமது மண்ணின் மைந்தர்கள் நினைவாகவும் எதிர்வரும் 29-12-2018 அன்று சனிக்கிழமை காலை 8-00 மணிமுதல் மாலை4-00 வரை வரை இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இடம் பெறும்.  

அன்றையதினம் 12 மணியளவில் மைந்தர்களின் நினைவாக  ரூபா 2 லட்சத்து 13000 பெறுமதியான வாழ்வாதர மருத்துவ செலவுக்கான உதவியும்  25 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்படவுள்ளது. இந் நிகழ்வில் அனைவரையும் கலந்து இரத்ததானம் வழங்குமாறுஅன்புடன் வேண்டிநிற்கின்றோம்