ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையின் பெறுபேறு 28ஆம் திகதிக்கு முன்

ஆசிரியர் - Admin
ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையின் பெறுபேறு 28ஆம் திகதிக்கு முன்

ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுக ள் 28ஆம் திகதிக்கு முன்பு வெளியிடப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும்,குறித்த பணிகள் நிறைவடைந்த பின்னர் பெறுபேறுகள் வெளியிடப்படுமென பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு