யாழ்.மரியன்னை ஆலய நத்தார் வழிபாடு (படங்கள் இணைப்பு)

ஆசிரியர் - Admin
யாழ்.மரியன்னை ஆலய நத்தார் வழிபாடு (படங்கள் இணைப்பு)

-பாறுக் ஷிஹான்

யாழ்ப்பாண மறைமாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு(25) திருப்பலி புனித மரியன்னை தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. 

யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. 

நள்ளிரவு ஆராதனையில் பல நூற்றுக்கணக்கான மக்கள்  பங்கேற்று இறை வழிபாட்டில் ஈடுபட்டனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு