மைக்கல் நேசக்கரத்தின் ஊடாக உதவிப்பொருள் சேகரிக்கும் பணிகள்.. PHOTOS

கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு உதவிப் பொருட்கள் சேகரிக்கும் பணிகள் இன்று நேசக்கரம் ஊடாக ஆரம்பிக்கப்பட்டது வடமராட்சி பிரதேசத்தில் அதிகமான மக்கள் உதவி கரங்களை பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கினர்.
உதவி செய்ய விரும்பும் மக்கள் உங்கள் பொருட்களை எமது கழக மண்டபத்தில் ஒப்படைக்கமுடியும் ......