SuperTopAds

மைக்கலின் நேசக்கரம் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

ஆசிரியர் - Admin
மைக்கலின் நேசக்கரம் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு  மைக்கல் விளையாட்டுக்கழகத்தலைவர் தங்கவடிவேலு வேணுகானன் உலகத்தமிழர் மாணவர் ஒன்றியத்தலைவர் மணிவண்ணன் தனுசன் ஆகியோரின் பிறந்தநாள் நிகழ்வை முன்னிட்டு 20 வியாழக்கிழமை மாலை -4-30 மணியளவில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.