ஐனாதிபதியை தவிர வேறு எவரையும் தேர்தல்கள் ஆணைக்குழு சந்திக்காது..

ஆசிரியர் - Editor I
ஐனாதிபதியை தவிர வேறு எவரையும் தேர்தல்கள் ஆணைக்குழு சந்திக்காது..

பிரதமர் உள்ளிட்ட எந்த அமைச்சரையும் தேர்தல்கள் ஆணைக்குழு தற்போது சந்திக்கவே கூடாது. என்பதே எனது நிலைப்பாடு என தேர்தல்கள்  ஆணைக்குழுவின் உறுப்பினர் இரட்ணஜீவன் எச் கூல் தெரிவித்தார்.

தற்போது நாட்டில் ஏற்படும் அரசியல் நெருக்கடிக்கு ஓர் திடமான தீர்வு கிட்டும் வரையில் அதாவது நாடாளுமன்றினை கூட்டி ஜனநாயகப் பண்புகளை நிலைநாட்டி சர்ச்சைக்கு தீர்வு கிட்டும் வரையிலும் 

இலங்கையின்  பிரதமர்களாக கூறிக்கொள்ளும்  ரணில் அரசில் இருந்த அமைச்சர்களையோ அல்லது தற்போதைய அமைச்சர்கள் என்பவர்களையோ  அமைச்சர் என்ற வகையில் ஆணைக்குழுவோ அல்லது உறுப்பினர்களோ எந்தச் சந்திப்பிலும் ஈடுபடக்கூடது.

ஏனெனில் இந்த நாட்டின் நிலமை தொடர்பில் ஜனாதிபதி அழைத்தால் மட்டும் செல்லுவது உசிதமானது அவ்வாறு அன்றி அமைச்சர்கள் என்ற வகையில் எவர் அழைத்தாலும் அது பிரதமராக கூறிக்கொள்வோர்  

 நாடாளுமன்றம் கூட்டப்பட்டு ஜனநாயகப் பண்புகள் உறுதி செய்யும் வரையில் இதனையே  கடைப்பிடிக்கவேண்டிய தேவை உள்ளது.  . 

அவ்வாறான அல்லாது  தற்போதைய அரசியல் நெருக்கடி நிலையில் நாடாளுமன்றை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அல்லது உச்ச நீதிமன்றின் தீர்ப்பை பெற்று உறுதி செய்யும் வரையில் 

எந்தப் பக்க அமைச்சரை சந்திப்பினும் அது ஆணைக்குழுவின் நடுநிலையை  கேள்விக்கு உட்பட்டதாக அமையலாம் என்பதன் அடிப்படையிலேயே அமையலாம். என்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு