இப்படி செய்து விட்டாா் சின்மயி..! கவலை தொிவித்த கல்யாண் மாஸ்டா்.

ஆசிரியர் - Editor
இப்படி செய்து விட்டாா் சின்மயி..! கவலை தொிவித்த கல்யாண் மாஸ்டா்.

metooவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டான்ஸ் மாஸ்டர் கல்யாண் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியிருந்தார், சின்மயி. அதில், இலங்கையை சேர்ந்த பெண் கல்யாண் மாஸ்டர் தவறாக நடக்க முற்பட்டார் என கூறியிருந்தார்.

பயங்கர பரபரப்பை ஏற்படுத்திய இவ்விஷயத்தில் அந்த இலங்கை பெண்ணே இதை நான் சும்மா விளையாட்டுக்கு கூறினேன் என்றார். இதனால் சின்மயியும் அடங்கி கொண்டார்.

இந்நிலையில் இதை பற்றி சமீபத்திய பேட்டியில் பேசிய கல்யாண் மாஸ்டர், அந்த பெண் விளையாட்டாக கூறியதாக கூறிவிட்டார். 

ஆனால் அதை பரபரப்பாக்கிய சின்மயி அது சம்பந்தமாக என்னிடம் சிறு மன்னிப்பு கூட கேட்கவில்லை என்று தனது ஆதங்கத்தை கூறியுள்ளார்.

மேலும் அவர், என் விஷயத்தில் சின்மயி இவ்வாறு நடந்து கொள்வார் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை எனவும் கூறினார்.

Radio
×