ஐனாதிபதி தலமையில் புதிய அமைச்சர் சபை தெரிவு, அமைச்சரானார் டக்ளஸ் தேவானந்தா..

ஆசிரியர் - Editor I
ஐனாதிபதி தலமையில் புதிய அமைச்சர் சபை தெரிவு, அமைச்சரானார் டக்ளஸ் தேவானந்தா..

இலங்கையின் புதிய அமைச்சரவை ஐ னாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்  ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்று ள்ளது.

புதிய அமைச்சரவை மாற்றங்களின் படி புதிய அமைச்சர்கள் விபரம் பின்வருமாறு, 

நிதி மற்றும் பொருளாதார விவகார அமைச்சர் - மஹிந்த ராஜபக்ஷ 

போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் - நிமல் சிறிபால டீ சில்வா 

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் - சரத் அமுனுகம 

துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் - மஹிந்த சமரசிங்க 

விவசாயத்துறை அமைச்சர் - மஹிந்த அமரவீர 

மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் - ரன்ஜித் சியம்பலாபிடிய 

உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் - விஜேதாஸ ராஜபக்ச 

கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சர் - விஜித விஜயமுனி சொய்சா 

விளையாட்டுத்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் - பைஸர் முஸ்தபா 

புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் - டக்லஸ் தேவானந்த 

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் - ஆறுமுகம் தொண்டமான்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு