ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் கோரிக்கையை நிராகரித்த சர்வதேச நாடுகள்..

ஆசிரியர் - Editor I
ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் கோரிக்கையை நிராகரித்த சர்வதேச நாடுகள்..

வெளிநாட்டு தூதுவர்களை சந்திக்க மைத்திரிபால  விடுத்த அழைப்பை அனைத்து தூதரகங்களும் நிராகரித்துள்ளன.

அத்துடன்  அமெரிக்கா,பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் பாராளுமன்றத்தை உடனடியாக கூட்ட அழுத்தம். 6 நாடுகள் விமான பயணங்களை தடை செய்யவுள்ளன.

இதேவேளை  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணைந்து ஆட்சி செய்யுபோது  இலங்கைக்கு போர் குற்றச்சாட்டு ஏற்படும்போது   

அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் இணைந்து கால அவகாசம் கொடுத்து பெரிய அழுத்தம் கொடுக்காது சமாளித்துக்கொண்டு  போனது. 

இப்ப ரணிலை தூக்கிபோட்டுட்டு மகிந்தவை கூட்டு சேர்த்து அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள்,  ஐரோப்பிய ஒன்றியம், 

ஐ.நா. ஆகியவற்றிடம் கடும் இலங்கை அரசாங்கம்  கண்டனங்களையும் அவப்பெயரையும் வாங்கவுள்ளதாக அரசியல் அவதாணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு