கவிழ்ந்தது நல்லாட்சி அரசு.. பதவியை இழந்த ரணில், சம்மந்தன்..

ஆசிரியர் - Editor I

நல்லாட்சி அரசு கவிழ்ந்துள்ள நிலையல் ரணில் விக்கிரமசிங்க, இரா.சம்மந்தன் ஆகியோர் பதவியிழந் துள்ளதுடன் மைத்திரி, மஹிந்த இணைந்து புதிய அரசை உருவாக்கியுள்ளனர்.

2015ம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனா மற்றும் ரணில் விக்கிரசிங்க ஆகியோர் இணைந்து நல்லா ட்சி அரசாங்கம் என்ற பெயரில் கூட்டு அரசாங்கம் ஒன்றிணை உருவாக்கியிருந்தனர்.

இந்நிலையில் இன்றைய தினம் கூட்டு அரசாங்கத்திலிருந்து மைத்திரிபால சிறிசேனா தலமையிலான சிறீலங்கா சுதந்திர கட்சி விலகியுள்ளது. இந்நி லையல் மஹிந்த ராஐபக்‌ஷ பிரதமராக பதவி பிரமாணம் செய்துள்ளார். 

இந்நிலையில் நல்லாட்சி அரசு கவிழ்ந்துள்ளதுடன், ரணில் விக்கிரமசாங்க மற்றும் இரா.சம்மந்தன் ஆகியோர் பதவி இழந்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு