யாழ்.மாநகரசபையின் கழிவகற்றல் திறனை பாருங்கள்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரசபையின் கழிவகற்றல் திறனை பாருங்கள்..

யாழ்.மாநகர சபையின் கழிவகற்றும் உழவு இயந்திரம் பாதுகாப்பற்ற முறையில் கழிவகற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

கழிவுகளை அகற்றி செல்லும் குறித்த உழவு இயந்திரம் பிரதான வீதிகளில் வேகமாக பயணிப்பதனால் அவற்றில் உள்ள கழிவுகள் காற்றில் பறக்கின்றன. 

இதனால் வீதியில் பயணிப்பவர்கள் அசௌகரியங்கள்  எதிர்நோக்குகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு