1990ம் ஆண்டு கைவிடப்பட்ட ரயில் பெட்டிகள் இரும்புக்காக வெட்டப்படுகிறது..

ஆசிரியர் - Editor
1990ம் ஆண்டு கைவிடப்பட்ட ரயில் பெட்டிகள் இரும்புக்காக வெட்டப்படுகிறது..

காங்கேசன்துறை பகுதியில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த 16 ரயில் பெட்டிகள் பழைய இரும்பிற்காக வெட்டி அகற்றப்படுகிறது. இவ்வாறு வெட்டப்படும் இரும்புகள் கொழும்பிற்கு கொண்டுசெல்லப்படவுள்ளன.

யுத்தம் காரணமாக ரயில் சேவை நிறுத்தப்பட்ட காலத்தில் காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் ஒரு தொகை ரயில் பெட்டிகள் கைவிடப்பட்ட நிலையில் கிடந்தன.


Radio
×