மரண அறிவித்தல் : திருமதி. சுப்ரமணியம் சாந்தினி (அட்டன் – பத்தனை கிரேக்லி தோட்டம்)

அட்டன் – பத்தனை கிரேக்லி தோட்டத்தினை வசிப்பிடமாக கொண்ட எமது மலையக பிராந்திய ஊடகவியலாளர் க.கிஷாந்தனின் அன்பு தாயார் சுப்ரமணியம் சாந்தினி 04.09.2018 செவ்வாய்க்கிழமை அதிகாலை இறைவனடி சேர்ந்தார்
இவர் அட்டன் – பத்தனை கிரேக்லி தோட்டத்தின் முன்னால் தொழிற்சாலை உதவி உத்தியோகத்தரான காலஞ்சென்ற சண்முகம் கணேசன் அவர்களின் அன்பு மனைவியாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியை வியாழக்கிழமை 06.09.2018 காலை 10.00 மணிக்கு பத்தனை கிரேக்லி தோட்ட இல்லத்தில் இடம்பெற்று தகன கிரியைகள் கொட்டகலை கொமர்ஷல் தகனசாலையில் இடம்பெறும் என்பதை ஆழ்ந்த துக்கத்துடன் அறிய தருகின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
(க.கிஷாந்தன் – 0779166581)
நிகழ்வுகள்
தகனம்
திகதி : 06.09.2018
இடம் : கொட்டகலை கொமர்ஷல் தகனசாலையில்
தொடர்புகளுக்கு
க.கிஷாந்தன்
கைப்பேசி : 0779166581
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு யாழ்ப்பாணவலயம்.கொம் இணையத்தளம் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.