லண்டனில் ஈலிங் அருள்மிகு கனக துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா!! (படங்கள், காணொளி)

லண்டனில் ஈலிங் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கனக துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா இன்று (12.08) மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் தேரில் உலா வரும் காட்சியைத் தரிசித்தார்கள். இந்துக்களின் பாரம்பரிய முறைப்படி பக்தர்கள் நடந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.