மடு தேவாலயம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகள் புனித பூமி ஆகிறது..

ஆசிரியர் - Editor I
மடு தேவாலயம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகள் புனித பூமி ஆகிறது..

மன்னார் மாவட்டத்தில் உள்ள மடு தேவாலயத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தும் அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியு ள்ளது.

மடு தேவாலயத்தை புனித பூமியாக பிரகடனப்படு த்தக்கோரும் அமைச்சரவை பத்திரத்தை ஐனாதி பதி மைத்திரிபால சிறிசேனா

அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருந்தார். இந்த பத்தி ரத்திற்கே அமைச்சர்சபை அங்கீகாரம் வழங்கியுள் ளது. 

இதன் ஊடாக மடு தேவாலய பகுதி புனித பூமியாக அறிவிக்கப்படவுள்ளதுடன் இப் பகுதிக்கான போக் குவரத்து, பெருந்தெருக்கள்,

மற்றும் சுகாதார வசதிகள், நீர் விநியோகம் முதலிய வசதிகளை மேம்படுத்துவதற்கும் இளைப்பாறும் இடங்கள் உள்ளிட்ட தங்கிமிட வசதிகளை 

ஏற்படுத்துவதற்கும் ஜனாதிபதியால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு