தேர் இழுத்த இராணுவம் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனம்..

ஆசிரியர் - Editor I
தேர் இழுத்த இராணுவம் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனம்..

யாழ்.அச்சுவேலி -உலவிக்குளம் சித்தி வி நாயகர் ஆலயத்தில் நேற்றய தினம் இடம் பெற்ற தேர் திருவிழாவில் இராணுவம் தே ர் இழுத்தமை சமூக வலைத்தளங்களில் ச ர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

கடந்த வருடமும் இதே ஆலயத்தில் தேர் தி ருவிழாவில் இராணுவம் தேர் இழுத்தமை யினால் சமூக வலைத்தளங்களுல் கடும் விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில் இந்த வருடமும் அதுவே நடந்துள்ளது.

இந்த வருடமும் அச்சுவேலி இராணுவ மு காமில் இருந்த படையினர் திருவிழாவில் கலந்து கொண்டு மக்களுடன் இணைந்து தேர் இழுத்துள்ளார். இந்த விடயம் தற்போ து சமூக வலைத்தளங்களில்

விமர்சனங்களை உண்டாக்கியுள்ளது. 




பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு