இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக சரித் சேனாநாயக்க நியமனம்

ஆசிரியர் - Admin
இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக சரித் சேனாநாயக்க நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக சரித் சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமனம் இன்று முதல் எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதி வரையில் செல்லுப்படியாகும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளரான ஹசங்க குருசிங்க கிரிக்கெட் ஒழுக்க விதிகளை மீறிய குற்றச்சாட்டில் போட்டி தடைக்கு உள்ளாகியுள்ளார். இந்நிலையிலேயே அணியின் முகாமையாளராக சரித் சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு