சஜித்தை சந்தித்தார் ஜூலி!

இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சாங் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இருவருக்குமிடையிலான இந்த பிரத்தியேக சந்திப்பு சுமார் ஒரு மணித்தியலாமளவில் இடம்பெற்றது.