SuperTopAds

மர்ம நபர்களால் தீ வைப்பட்ட உந்துருளி.!

ஆசிரியர் - Admin
மர்ம நபர்களால் தீ வைப்பட்ட உந்துருளி.!

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி கல்விளான் பகுதியில் வயல் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உந்துருளி ஒன்று நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் தீவைத்து கொழுத்தப்படடுள்ளது.

கல்விளான் பகுதியில் வயற்காவல் நடவடுக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த விவசாயி ஒருவரின் உந்துருளியே இவ்வாறு தீயூட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.