SuperTopAds

சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதில்லை; லிட்ரோ எரிவாயு நிறுவனம் தீர்மானம்

ஆசிரியர் - Admin
சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதில்லை; லிட்ரோ எரிவாயு நிறுவனம் தீர்மானம்

ஜனவரி மாதத்தில் சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதில்லை என லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லிட்ரோ மேலும் தெரிவித்துள்ளது.