அரசின் மீதும், காணாமல்போனவர்கள் குறித்த ஆணைக்குழுக்கள் மீதும் நம்பிக்கை இல்லை..

ஆசிரியர் - Editor I
அரசின் மீதும், காணாமல்போனவர்கள் குறித்த ஆணைக்குழுக்கள் மீதும் நம்பிக்கை இல்லை..

காணாமற்போனோரின் உறவினர்களிற்கு அரசின் மீதும் காணாமல்போனவர்கள் குறித்த அமைப்புக் கள் மீதோ நம்பிக்கை இல்லை.

மேற்கண்டவாறு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர் பான அலுவலக ஆணையாளர்களிடம் யாழ்.மாவட்ட த்தில் உள்ள சிவில் அமைப்புகள் கூறியுள்ளன.

காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் இன் று யாழ்.மாவட்டத்தில் தனது அமர்வு ஒன்றை நடாத் தியது. இதன் ஒரு பகுதியாக சிவில் அமைப்புகளை 

சந்தித்திருந்தபோதே சிவில் அமைப்புகள் மேற்கண் டவாறு சுட்டிக்காட்டியுள்ளன. இதன்போது மேலும் அ ங்கு சுட்டிக்காட்டப்படுகையில்,

காணாமல்போனவர்கள் தொடர்பான அமைப்புகள் மீதோ.. அரசின் மீதோ காணாமல் ஆக்கப்பட்டவர்க ளின் உறவினருக்கு நம்பிக்கை இல்லை.

அதற்கு காரணம் உள்ளது. நீண்டகாலமாக அவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். இதற்கு முன்னரும் பல ஆ ணை குழுக்கள் உருவாக்கப்பட்டன.

ஆனால் பயன் எதுவும் இல்லை. மேலும் இந்த அலு வலகத்தில் ஓய்வு நிலை இராணுவ அதிகாரிகள் இ ருப்பதும் அவர்களுக்கு நம்பிக்கையீனத்தை

உருவாக்கியுள்ளது. மேலும் சாட்சிகளுக்கு போதுமா ன பாதுக்கு கொடுக்கப்படுவதில்லை எனவும் சுட்டிக் காட்டியுள்ளனர்.



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு