SuperTopAds

கிளிநொச்சி சுற்றிவளைப்பில் 10 பேர் கைது!

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி சுற்றிவளைப்பில் 10 பேர் கைது!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவில் உள்ள கல்லாறு பகுதியில் விசேட சுற்றிவளைப்பு இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டது. 

இதன்போது ஜஸ் போதைப்பொருள் உள்ளிட்டவை மீட்கப்பட்டதுடன் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

பொலிஸ் விசாரனைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.