15ம் ஆண்டின் நிறைவில் நாம்! உங்கள் பொன்னான ஆதரவு தொடரட்டும்...

ஆசிரியர் - Editor I
15ம் ஆண்டின் நிறைவில் நாம்! உங்கள் பொன்னான ஆதரவு தொடரட்டும்...

JaffnaZone.com இணைய தளம் 15ம் ஆண்டு நிறைவை கொண்டாடும் இந்த நாளில் எமது வாசகர்கள், விளம்பரதாரர்கள், செய்தியாளர்கள், ஊடக நண்பர்கள், இணைய ஊடகத் தொழில் நுட்பவியலாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

15 வருடங்கள் பல்வேறு இடர்களுக்கும் மத்தியிலும் எமது Jaffnazone.com இணைய ஊடகத்திற்கு வாசகர்கள், பொதுமக்கள் கடந்தகாலத்தில் வழங்கியதுபோன்று ஆதரவு தொடரவேண்டுகிறோம்.

JaffnaZone.com - JaffnaZone YouTube ஆகியவற்றுடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்..

நன்றி - இணையகுழுமம்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு