மாங்குளத்தில் கோர விபத்து மூவர் பலி, இருவர் படுகாயம்...

ஆசிரியர் - Editor I
மாங்குளத்தில் கோர விபத்து மூவர் பலி, இருவர் படுகாயம்...

முல்லைத்தீவு மாங்குளத்தில் பயணித்த பேருந்து நேற்று இரவு விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர்.

மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு