SuperTopAds

ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கிபிரயோகம்!

ஆசிரியர் - Editor I
ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கிபிரயோகம்!

ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கிபிரயோகம் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்15 MAY, 2024 | 07:54 PMimageஸ்லோவாக்கியா பிரதமர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிபிரயோகத்தில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹன்டலோவா நகரில்கட்டிடமொன்றிற்கு முன்னால் இந்த துப்பாக்கிபிரயோகம் இடம்பெற்றுள்ளது.பிரதமர் ரொபேர்ட் பிகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.