முருகன், பயஸ், ஜெயக்குமார் சற்றுமுன் விடுவிக்கப்பட்டனர்! பல மணிநேர விசாரணையின் பின்..

ஆசிரியர் - Editor I
முருகன், பயஸ், ஜெயக்குமார் சற்றுமுன் விடுவிக்கப்பட்டனர்! பல மணிநேர விசாரணையின் பின்..

கொழும்பை வந்தடைந்த முருகன் ரொபேர்ட்பயஸ் ஜெயக்குமார் மூவரையும் கொழும்பு விமானநிலையத்தில் பலமணிநேரம் விசாரணை செய்த அதிகாரிகள் சில நிமிடங்களிற்கு முன்னர் அவர்களை விடுதலை செய்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு