ஆலயத்தில் தேங்காய் உடைத்துவிட்டு வந்த முதியவர் திடீரென மயங்கி விழுந்து மரணம்! யாழ்.சுன்னாகத்தில் சம்பவம்...

ஆசிரியர் - Editor I
ஆலயத்தில் தேங்காய் உடைத்துவிட்டு வந்த முதியவர் திடீரென மயங்கி விழுந்து மரணம்! யாழ்.சுன்னாகத்தில் சம்பவம்...

யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் உள்ள ஆலயமொன்றுக்கு தேங்காய் உடைத்துவிட்டு வந்த முதியவர் உயிரிழந்துள்ளார். சின்னத்தம்பி அர்ஜீனன் என்ற 68 வயதானவரே உயிரிழந்துள்ளார்.

ஆலயமொன்றுக்கு தேங்காய் உடைத்துவிட்டு வந்த முதியவர் இயலாத நிலையில் வரம்பொன்றில் அமர்ந்த நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.உடல்கூற்றுப் பரிசோதனையின் இறப்புக்கான காரணம் தெரியவரும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு